மேட்டுப்பாளையம் சாதி ஆணவப் படுகொலை சம்பவத்தில் படுகாயம் அடைந்த இளம்பெண் வர்ஷினி பிரியா, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே வேதாந்தா நிறுவனம் 25 ஆயிரம் சதுர கிலோமீட்டர் தூரம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.